Tamil News Today
முக்கிய செய்திகள்
புகழ்பெற்ற பாடகி Asha Bhosle மறைவு – இசை உலகுக்கு பெரும் இழப்பு

Monday, 13 April 2026

சங்கீதாவும் இப்படி தான்... நடிகையிடம் விஜய் ஓபனாக சொன்ன விஷயம்

TN
TNT Admin
in சினிமா
Tuesday, 24 March, 2026 - 06:46 AM 4652 Views

விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சைகளுக்கு மத்தியில், அப்படியே சங்கீதா போல் என விஜய் ஒரு நடிகையிடம் பகிர்ந்த விடயம் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வந்த விஜய் கடந்த 2024-ம் ஆண்டு தவெக என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அவரின் கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கியுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்