Asha Bhosle (ஆஷா போஸ்லே) மறைவு: “மிகவும் வருத்தமுற்றேன்” – சசிகலா இரங்கல் | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

Asha Bhosle (ஆஷா போஸ்லே) மறைவு: “மிகவும் வருத்தமுற்றேன்” – சசிகலா இரங்கல்

SR
Sri
in சினிமா
Sunday, 12 April, 2026 - 08:42 PM 3582 Views

இந்தியாவின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே அவர்கள் 92 வயதில் மும்பையில் காலமானது நாட்டை முழுவதும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பல தசாப்தங்களாக இந்திய இசை உலகில் அழியாத முத்திரை பதித்த அவரது மறைவு, ரசிகர்கள் மற்றும் கலை உலகிற்கு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வி.கே. சசிகலா அவர்கள் தனது இரங்கல் செய்தியில்,
“ஆஷா போஸ்லே அவர்களின் மறைவு செய்தி என்னை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது. அவரின் இனிமையான குரல் என்றும் ரசிகர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், அவரின் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

🎶 பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி, இந்திய இசை உலகில் தனித்துவமான இடத்தை பிடித்த ஆஷா போஸ்லே அவர்களின் மறைவு, “ஒரு யுகத்தின் முடிவு” எனக் கருதப்படுகிறது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்