காவல் நிலையத்தில் சின்னத்திரை பிரபலங்கள். | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

காவல் நிலையத்தில் சின்னத்திரை பிரபலங்கள்.

PI
piragash
in சினிமா
Wednesday, 15 April, 2026 - 01:45 PM 424 Views

தங்கள் மீது அளிக்கப்பட்ட புகாரின் விசாரணைக்காக சென்னை நசரத்பேட்டை காவல் நிலையத்தில், சின்னத்திரை பிரபலங்கள் ம.க.பா.ஆனந்த், புகழ், கானா வினோத், அன்சாரி ஆகியோர் ஆஜராகினர்.

செம்மபரம்பாக்கத்தில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பின் போது தன்னை இரும்பு கம்பியால் தாக்கியதாக வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் என்பவர் ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக ஏற்கனவே இவர்கள் 4 பேரும் ஆஜராகியிருந்த நிலையில் மீண்டும் விசாரணைக்காக ஆஜராகினர்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்