ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

SR
Sri
in உலகம்-மத்திய கிழக்கு
Friday, 03 April, 2026 - 06:30 PM 3576 Views

சமூக வலைதளங்களில் சமீப காலமாக பரவி வரும் ஒரு அதிர்ச்சி தகவல் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.
ஈரானின் வான்வெளியில் அமெரிக்காவிற்கு சொந்தமான போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், 
அதற்கான புகைப்பட ஆதாரங்கள் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் உண்மையா? அல்லது வழக்கமான போலி செய்தியா? இதை விரிவாக ஆய்வு செய்வோம்.
இங்கிலாந்தின் RAF Lakenheath தளத்திலிருந்து புறப்பட்ட விமானம் தாக்கப்பட்டது எனவும்,
அதற்கான புகைப்படங்களை Tasnim News Agency வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், அமெரிக்க பாதுகாப்பு துறை United States Department of Defense
இதனை உறுதிப்படுத்தவில்லை. மேலும், எந்த சர்வதேச நம்பகமான ஊடகமும் இந்த செய்தியை வெளியிடவில்லை.

எங்களுடைய விமானம் எதுவும் விழவில்லை' என்று இதுவரைக்கும் சொல்லிக்கொண்டிருந்த அமெரிக்காவுக்கு
ஈரான் இப்ப ஒரு மரண அடியைக் குடுத்திருக்கு! என்றும் மத்திய ஈரானில சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தின்ர பாகங்கள் மற்றும் 
அது எந்தப் படைப்பிரிவைச் சேர்ந்தது எண்ட அடையாளங்கள் கொண்ட
புகைப்படங்களை 'Tasnim News Agency' செய்தி நிறுவனம் இப்போது  பகிரங்கமா வெளியிட்டிருப்பதாக வலைத்தளங்களில் கூறப்படுகிறது.

எனவே, இந்த தகவல் தற்போது உறுதிப்படுத்தப்படாததாகவும், தவறான தகவலாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
புகைப்பட ஆதாரங்கள் வந்த பிறகும் அமெரிக்கா இத மறைக்கப் போகுதா? அல்லது தனது தோல்வியை ஒத்துக்கொள்ளப் போகுதா?
உங்களது ஆழமான அரசியல் பார்வையை மறக்காமல் கமெண்டில் சொல்லுங்கள்
மேலும் தகவல்களுக்கு எங்களுடன் தொடருங்கள்.”

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்