இஸ்ரேல் நோக்கி இந்தியர்களின் பெருமளவு இடம்பெயர்வு | TamilNewsToday
முக்கிய செய்திகள்
மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை -புத்தக விமர்சனம் சிறுதுளி சேர்ந்து பெருவெள்ளம்: பணத்தைச் சேமிப்பதற்கான எளிய வழிகள்

இஸ்ரேல் நோக்கி இந்தியர்களின் பெருமளவு இடம்பெயர்வு

KO
Kobika
in உலகம்-ஏனைய நாடுகள்
Sunday, 26 April, 2026 - 12:18 AM 125 Views

சுமார் 250 இந்தியப் பிரஜைகள் நேற்றுமுன்தினம்(23) இந்தியாவிலிருந்து புறப்பட்டு இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளனர்.

சுமார் 2700 வருடங்களாக இந்தியாவின் மணிப்பூர், மற்றும் மிசோரா மாநிலங்களில் வாழ்ந்து வந்த இவர்கள் தற்போது நிரந்தரமாக இஸ்ரேலில் குடியேறுகின்றனர்.

கி.மு 722 ஆம் ஆண்டு இஸ்ரேலை அசீரியர்கள் ஆக்கிரமித்தபோது இஸ்ரேலின் பத்துக்கோத்திரங்கள் காணாமல் போனதாகக் கூறப்படுகின்றது.

இந்தியாவில் இருந்து இதுவரை 70000- 80000 யூதர்கள் குடிபெயர்ந்து இஸ்ரேலுக்கு குடியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்