புதிய தொழில்நுட்பத்தில் முன்னேறும் ஜப்பான் ஏர்லைன்ஸ்: ரோபோ சேவை அறிமுகம் | TamilNewsToday
முக்கிய செய்திகள்
விண்வெளி சுற்றுலா: கனவா, நிஜமா? கடல்நீரை குடிநீராக மாற்றும் புதிய தொழில்நுட்பங்கள் விண்வெளியில் தாவரங்களை வளர்க்கும் முயற்சிகள் பிளாஸ்டிக் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நுண்ணுயிரிகள்: புதிய அறிவியல் நம்பிக்கை தூய்மையான மற்றும் முடிவில்லா ஆற்றலை நோக்கி: Fusion Energy துறையில் புதிய சாதனை AI முதலீடுகள் உலக பொருளாதாரத்தை எப்படி மாற்றுகின்றன? 2026 உலக வணிக உலகின் முக்கிய போக்குகள் உலக வர்த்தகத்தின் எதிர்காலம்: அரசியல் பதற்றங்களையும் மீறி வளருமா?

புதிய தொழில்நுட்பத்தில் முன்னேறும் ஜப்பான் ஏர்லைன்ஸ்: ரோபோ சேவை அறிமுகம்

KO
Kobika
in தொழில்நுட்பம்
Friday, 01 May, 2026 - 06:17 AM 142 Views

ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் வரும் மே மாதம் முதல் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் கிரவுண்ட் ஹேண்ட்லிங் சேவைகளுக்காக ரோபோக்களை பயன்படுத்த உள்ளது.

 இரண்டு ஆண்டுகளுக்கு நடக்கவுள்ள சோதனை முயற்சியில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் சரக்குகளை விமானத்தில் ஏற்றவும் இறக்கவும் உதவி செய்து ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்கும்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்