இரவு நேரத்தில் ஈரானை எட்டிய பிரம்மாண்ட கப்பல் – ட்ரம்ப் முற்றுகையை மீறி அதிரடி நுழைவு! | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

இரவு நேரத்தில் ஈரானை எட்டிய பிரம்மாண்ட கப்பல் – ட்ரம்ப் முற்றுகையை மீறி அதிரடி நுழைவு!

KO
Kobika
in உலகம்-மத்திய கிழக்கு
Tuesday, 21 April, 2026 - 10:43 PM 111 Views

ஈரானிய கடற்படையின் செயல்பாட்டு ஆதரவுடன், ஒரு ஈரானிய எண்ணெய்க் கப்பல் இரவோடு இரவாக ஈரானின் கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க கடற்படையின் ஒரு சிறப்புப் படையிடமிருந்து மீண்டும் மீண்டும் எச்சரிக்கைகளும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்ட போதிலும், அந்தக் கப்பல் தொடர்ந்து பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

அந்தக் கப்பல் அரபிக்கடலைக் கடந்து, ஈரானின் தெற்குத் துறைமுகங்களில் ஒன்றில் உள்ள நங்கூரமிடும் இடத்தில் பல மணிநேரம் நிறுத்தப்பட்டிருந்ததாக  ஈரானிய ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்