எடப்பாடி பழனிசாமி அசையும் சொத்து ரூ.50 லட்சம் அசையா சொத்து ரூ.9.18 கோடி இ.பி.எஸ், ஓ.பி.எஸ் வேட்பு மனு தாக்கல்; | TamilNewsToday
முக்கிய செய்திகள்
இலங்கை பொலிஸிற்கு இந்தியாவின் அன்பளிப்பு – 134 கெப் வாகனங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கை – கியூபா நட்புறவை வலுப்படுத்த கலந்துரையாடல் திருகோணமலையில் 4 எண்ணெய் தாங்கிகள் புனரமைப்பு – 2 தாங்கிகள் பணிகள் நிறைவு தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி முல்லைத்தீவில் மணல் மற்றும் கிரவல் விநியோகத்தில் பிரதேச சபைகளுக்கு முன்னுரிமை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு வானிலை எச்சரிக்கை இலங்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை இன்றைய ராசிபலன் @ 19 மே 2026 மேஷம் முதல் மீனம் வரை

எடப்பாடி பழனிசாமி அசையும் சொத்து ரூ.50 லட்சம் அசையா சொத்து ரூ.9.18 கோடி இ.பி.எஸ், ஓ.பி.எஸ் வேட்பு மனு தாக்கல்;

PI
piragash
in தமிழ்நாடு அரசியல்
Tuesday, 07 April, 2026 - 12:38 AM 3465 Views

எடப்பாடி பழனிசாமி பெயரில் அசையும் சொத்து ரூ 50 லட்சம் அசையா சொத்து ஏதுமில்லை. மனைவி ராதா பெயரில் ரூ 3.45 கோடி அசையா சொத்து ரூ 2.16 கோடி அசையும் சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் தி மு க சார்பில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ரூ 9.18 கோடி அசையா சொத்து ரூ 2.94 கோடி அசையும் சொத்து வங்கி கடன் ரூ 5.41 கோடி உள்ளதாக வேட்புமனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகிற ஏப்ரல் 23ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 30ம் தேதி தொடங்கியது. வருகிற 06ம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். அன்று மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்