லக்னோவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அசத்தல் வெற்றி | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

லக்னோவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அசத்தல் வெற்றி

KO
Kobika
in விளையாட்டு
Friday, 24 April, 2026 - 01:52 AM 105 Views

22 ஏப்ரல் 2026

Rajasthan Royals அணி, Lucknow Super Giants அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

போட்டியின் திருப்புமுனையாக Jofra Archer தனது வேகப்பந்து வீச்சில் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Mitchell Marsh அரைசதம் அடித்தாலும், அணியை காப்பாற்ற முடியவில்லை.

இந்த வெற்றி மூலம் Rajasthan Royals புள்ளிப்பட்டியலில் முன்னிலை நோக்கி முன்னேறியது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்