IPL-லில் இந்த விதிகள் எனக்கு பிடிக்கவில்லை: டெல்லி கேப்டன் அக்சர் படேல் கருத்து | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

IPL-லில் இந்த விதிகள் எனக்கு பிடிக்கவில்லை: டெல்லி கேப்டன் அக்சர் படேல் கருத்து

TN
TNT Admin
in விளையாட்டு
Tuesday, 24 March, 2026 - 06:44 AM 2454 Views

ஐபிஎல்-லில் இந்த ஒரு விதி எனக்கு பிடிக்கவில்லை என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் கருத்து தெரிவித்துள்ளார். தொடங்கும் ஐபிஎல் திருவிழா 2026 ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் இந்த மாதம் 28ம் திகதி தொடங்கவுள்ளது. IPL-லில் இந்த விதிகள் எனக்கு பிடிக்கவில்லை: டெல்லி கேப்டன் அக்சர் படேல் கருத்து இந்த தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். இந்த ஐபிஎல் தொடரில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த ஆண்டு கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முடிவில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்