ஐபிஎல் 2026: பெங்களூரு - லக்னோ; இன்று யார் வெல்வார்கள்? உற்சாகம் உச்சத்தில்! | TamilNewsToday
முக்கிய செய்திகள்
இலங்கை பொலிஸிற்கு இந்தியாவின் அன்பளிப்பு – 134 கெப் வாகனங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கை – கியூபா நட்புறவை வலுப்படுத்த கலந்துரையாடல் திருகோணமலையில் 4 எண்ணெய் தாங்கிகள் புனரமைப்பு – 2 தாங்கிகள் பணிகள் நிறைவு தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி முல்லைத்தீவில் மணல் மற்றும் கிரவல் விநியோகத்தில் பிரதேச சபைகளுக்கு முன்னுரிமை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு வானிலை எச்சரிக்கை இலங்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை இன்றைய ராசிபலன் @ 19 மே 2026 மேஷம் முதல் மீனம் வரை

ஐபிஎல் 2026: பெங்களூரு - லக்னோ; இன்று யார் வெல்வார்கள்? உற்சாகம் உச்சத்தில்!

KO
Kobika
in விளையாட்டு
Wednesday, 15 April, 2026 - 08:16 AM 71 Views

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.  இன்று நடைபெறும் 23வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு , லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்க உள்ளது. ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 1 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

 

 

 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்