மொனராகலை உனட்டுன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கணவன் பலி மனைவி.!!
அம்பாறையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று கொழும்புக்குச் செல்வதற்காக வெல்லவாயா - மொனராகல பிரதான சாலையில் முச்சக்கரவண்டியில் பயணித்த போது குறித்த முச்சக்கர வண்டி மொனரா ல உனட்டுவ குதியில் வைத்து KDH வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது
இந்த விபத்தில், முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற கணவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். அவரது இரண்டு பிள்ளைகளும் மனைவியும் படுகாயமடைந்து புத்தலல பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் அம்பாறையைச் சேர்ந்த நிஷாந்த தேவப்பிரிய பண்டாரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அக்குழுவினர் அம்பாறையிலிருந்து கொழும்புக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
வாசகர் கருத்துக்கள்