Tamil News Today
முக்கிய செய்திகள்
புகழ்பெற்ற பாடகி Asha Bhosle மறைவு – இசை உலகுக்கு பெரும் இழப்பு

Monday, 13 April 2026

அரபு உலகில் உள்ள நாடுகள் வாழத் தகுதியற்றவையா? குவைத் தாக்குதல் ஒரு பேரழிவாக இருந்தது!

SR
Sri
in கட்டுரை
Saturday, 04 April, 2026 - 08:36 AM 3456 Views

ஆபத்தான இடமாக மாறும் அரபு நாடுகள்! 
கடந்த சிலநாட்களாக நடைபெறும் யுத்தத்தால் அரபு நாடுகள் மிகவும் பாதிக்கப்படத்துடன் 
வாழமுடியாத நாடுகளாகிவிடுமே என்ற அச்சம் தொடங்கிவிட்ட்து .அதன் எதிராளி குவைத் தாக்குதல் எச்சரிக்கும் நிகழ்வாக 
இருக்கிறது


தொழில்துறை முடக்கம் 

தாக்குதலால் அழிப்பு என்பன வரும் காலத்தில் பொருளாதார இழப்பு மற்றும் வேலை 
இழப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அதில் அதிகம்  பாதிப்புக்கு உள்ளாக படக்கூடியவர்கள் இந்தியர்களாக 
காணப்படுகிறது.ஏன் என்றால் அரபு நாடுகளில் வேலைக்காக அதிக எண்ணிக்கையான 
இந்தியர்கள் காணப்படுகின்றனர் இவர்களின் எதிர்காலமும் இந்த யுத்தம் தீர்மானிப்பதாக உள்ளது  மேலும்

பெட்ரோல் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து பாதிப்பு.
விலையேற்றம் மற்றும் ஹோர்மோஸ் நீரினை முடக்கம் கப்பல் போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதன்
விளைவு அரபு நாடுகளின் நுகர்வு விகிதத்தில் வீழ்ச்சி விலையேற்றம் உணவுப்பற்றாக்குறை என்பன ஏற்பட 
ஆரம்பிக்கும்.யுத்தம் நீடிக்குமானால் அரபு பொருளாதாரம் சீர்கெட்டு அதால பாதாளத்துக்கு செல்லும் நாள் வெகு விரைவில் ஆரம்பமாகும்.

புதிய தாக்குதல்கள்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானின் முக்கிய கட்டமைப்புகள் மீதான தாக்குதலை அதிகரித்ததை தொடர்ந்து, 
இரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.
குவைத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதும், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் மற்றும் மின் உற்பத்தி நிலையம் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்த தாக்குதலில், ஓர் இந்திய தொழிலாளர் உயிரிழந்ததாகவும், பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடிநீர் மற்றும் மின்சாரம் பாதிப்பு.
இதன் விளைவு ஈரான் தங்களது தாக்குதல்களை ஆரம்பித்து அரபு நாடுகளின் குடிநீர் ஆதாரங்கள் அளிக்கமுட்படால்
விளைவுகள் விபரீதமாகி விடும் குடிநீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் வாழ்வாதாரம் சீரழிந்து விடும். 
அரபு நாடுகள் கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்துகின்றனர் அவர்களுக்கு அதுதவிர வேறு நீர் ஆதாரங்கள் இல்லை இதனால் மக்கள்தான் 
அதிகம் பாதிப்புக்குள்ளாக போகிறார்கள்.

உலக பொருளாதார தாக்கம்.
இந்த யுத்தத்தின் போக்கு பெரும் அழிவுக்கு கொண்டுபோகப் போகிறது. அத்துடன் இதன் பாதிப்பு முழு உலகையும் தாக்கும் பெற்றோலிய பொருட்களின் விலையேற்றம் 
எல்லா நாடுகளையும் வந்தடையும் அதன்பின் ஒவொரு நாடுகளின் உட்கட்டமைப்பில் பிரச்சினை ஏற்ப்படும்.
உதாரணம் இந்தியாவில் எரிவாய்வு பற்றாக்குறை பெரிய பிரச்சினை தற்போதைக்கு மத்திய அரசு கட்டுக்குள் இருப்பதாக கூறினாலும் 
எதிர்காலத்தில் இப்பிரச்சினை பூதாகாரமாக வாய்ப்புகள் அதிகம் தென்படுகிறது.


அரபு யுத்தம் – 
மக்கள், வேலை, பொருளாதாரம், குடிநீர், மின், பெட்ரோல் விலை எல்லாவற்றையும் தாக்கும் பெரும் அச்சம்; இந்தியர்களுக்கும் நேரடி பாதிப்பு உள்ளது
இது நான் தலைப்பில் குறிப்பிட்டது போல் அரபு நாட்டுடன் நின்று விடாது யுத்தம் நீடிக்காது வரை எமக்கு பிரச்சினை இப்போதைக்கு
பெரிதாக இல்லை வரும் காலத்தில் யுத்தத்தின் போக்குக்கு அமைவாக நாடுகளின் பொருளாதார வீழ்ச்சி ஆரம்பிக்கும் காலம்தான் பதில் .  

 

எழுதியவர் : சிறி 
 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்