இதேர்தலுக்கு பிறகு நான் தலைவராக இருக்க மாட்டேன்!” 😱 — செல்வப்பெருந்தகை அதிரடி அறிவிப்பு! | TamilNewsToday
முக்கிய செய்திகள்
மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை -புத்தக விமர்சனம் சிறுதுளி சேர்ந்து பெருவெள்ளம்: பணத்தைச் சேமிப்பதற்கான எளிய வழிகள்

இதேர்தலுக்கு பிறகு நான் தலைவராக இருக்க மாட்டேன்!” 😱 — செல்வப்பெருந்தகை அதிரடி அறிவிப்பு!

SR
Sri
in தமிழ்நாடு அரசியல்
Saturday, 04 April, 2026 - 03:09 AM 3276 Views

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (TNCC) தலைவர் செல்வப்பெருந்தகை, வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு முக்கியமான அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதேர்தலுக்கு பிறகு நான் தலைவராக தொடர மாட்டேன்” என்று அவர் தெரிவித்திருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இதனிடையே தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யும் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று தொடங்கியது. கூட்டத்துக்கு பின் நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “85% வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டார்கள். எனவே வேட்பாளர் பட்டியல் வெளிவரும். இன்னும் ஒரு மணி நேரத்தில் மீதம் இருக்கக்கூடிய 15 சதவீதம் வேட்பாளர்கள் உடைய பெயர்கள் இறுதி செய்யப்படும். வேட்பாளர்கள் இறுதி செய்யும் நடவடிக்கையில் எந்தவிதமான சிக்கல்களும் இல்லை என்றும் சுமுகமாக நடை பெற்றது என்று கூறினார் .

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்