IPL 2026: தோனிக்கு குழந்தை மனசு.. சர்பராஸ் கான் பேபியுடன் கொஞ்சி விளையாடிய தல | TamilNewsToday
முக்கிய செய்திகள்
மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை -புத்தக விமர்சனம் சிறுதுளி சேர்ந்து பெருவெள்ளம்: பணத்தைச் சேமிப்பதற்கான எளிய வழிகள்

IPL 2026: தோனிக்கு குழந்தை மனசு.. சர்பராஸ் கான் பேபியுடன் கொஞ்சி விளையாடிய தல

TN
TNT Admin
in விளையாட்டு
Monday, 23 March, 2026 - 08:49 PM 95 Views

சென்னை: ஐபிஎல் 2026 தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குவஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதத் தயாராகி வரும் நிலையில், முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, அணியின் புதிய வீரரான சர்பராஸ் கானின் மகனுடன் விளையாடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சென்னையில் உள்ள சிஎஸ்கே முகாமில் சர்பராஸ் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு காணொளியில், தோனி ஒரு வயது குழந்தையுடன் குதூகலமாக விளையாடி கொண்டிருந்த வீடியோ பதிவானது. இந்த மனதை வருடும் காட்சி, ரசிகர்களை வெகுவாக மகிழ்வித்துள்ளது. தோனியின் இந்த அன்பான செயல் ஆன்லைனில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்