2026: அட்சய திருதியை எப்போது? | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாத டி20 போட்டியில் டெல்லி வெற்றி ரூ. 13 பில்லியன் மோசடி: NDB மூத்த அதிகாரிகளை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பெய்ஜிங்கில் சொர்க்கக் கோயிலுக்கு சென்ற ஷி ஜின்பிங் – டிரம்ப் சுற்றுலா அதிகாரசபை அதிரடி: மன்னார் நகரசபையின் மேற்பார்வையில் அமையும் பூங்காவில் பலவீனமான கட்டுமானம். மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 11 மே 2026 தாய்லாந்து அரசியலில் அதிரடி மாற்றம்: சிறையிலிருந்து விடுதலையானார் தக்சிண் ஷினாவத்ரா! இன்றைய ராசிபலன் – மே 10, 2026 ரங்க ராஜபக்சவின் மரணம் தொடர்பில் உதய கம்மன்பில வாக்குமூலம்!

2026: அட்சய திருதியை எப்போது?

KO
Kobika
in ஆன்மிகம்
Tuesday, 14 April, 2026 - 11:42 PM 93 Views


அட்சய திரிதியை மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் செயல்கள் பெருக்கத்தையும், வளர்ச்சியையும் கொடுக்கும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் தங்கம் வாங்கினால் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. அதனால் தான் அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்குவது முக்கிய சடங்காக உள்ளது. இத மகாலட்சுமிக்குரிய நாளாகவும் கருதப்படுவதால் மகாலட்சுமி வழிபாடும், குபேர வழிபாடும் செல்வ வளத்தை தரும்.

சித்திரை மாதத்தின் வளர்பிறை காலத்தில் வரும் மூன்றாவது நாளில் அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. 

அட்சய திரிதியை 2026 தங்கம் வாங்க நல்ல நேரம் :

அட்சய திரிதியை 2026ஏப்ரல் 19 ஞாயிறு
திரிதியை திதி துவக்கம்ஏப்ரல் 19 காலை 10.49
திரிதியை திதி நிறைவுஏப்ரல் 20 காலை 07.27
தங்கம் வாங்க நல்ல நேரம்ஏப்ரல் 19 காலை 10.49 முதல் ஏப்ரல் 20 காலை 06.14 வரை

அட்சய திரிதியை தானம் செய்ய வேண்டியவை :

அட்சய திரிதியை அன்று தானம் செய்வதால் பாவங்கள் நீங்கி, அளவில்லாத புண்ணிய பலன்கள் வந்து சேரும். இந்த நாளில் பசித்தவர்களுக்கு உணவு, தாகம் தீர்க்க நீர், நீர் மோர், தண்ணீர் நிரப்பிய மண் பானை, இனிப்பு, ஆடைகள், பிராமணர்களுக்கு பசு, கோசாலைக்கு வேண்டிய பொருட்கள் ஆகியவற்றை தானம் செய்வது மிகப் பெரிய புண்ணியமாக கருதப்படுகிறது.
 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்