நாளை மறுநாள் தவெக தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்படும்- விஜய் | TamilNewsToday
முக்கிய செய்திகள்
மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை -புத்தக விமர்சனம் சிறுதுளி சேர்ந்து பெருவெள்ளம்: பணத்தைச் சேமிப்பதற்கான எளிய வழிகள்

நாளை மறுநாள் தவெக தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்படும்- விஜய்

PI
piragash
in தமிழ்நாடு அரசியல்
Tuesday, 14 April, 2026 - 10:42 PM 222 Views

திருப்பூரில் த.வெ.க. தலைவர் விஜய் பரப்புரை...
த.வெ.க. வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிப்பு.


தொண்டர்கள் அமைதியாக இருக்க விஜய் அறிவுறுத்தல்.
"நாளை மறுநாள் தவெக தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்படும்"- விஜய்
நெசவாளர்களின் தயாரிப்புகளை சர்வதேச சந்தையில் விற்க இகாமர்ஸ் உருவாக்கப்படும் -விஜய்

முக்கிய இடங்களில் தறி விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்.
கைத்தறி, விசைத்தறி நெசவாளர் குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.30,000 வழங்கப்படும்.
கைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் 500 யூனிட்டுகளாக உயர்த்தப்படும்.
நசவாளர் உற்பத்தி செலவை குறைப்பதற்காக 50 சதவீதம் மானியம்.

நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு.
நெசவாளர் ஓய்வூதியம் மாதம் ரூ.3000 ஆக உயர்த்தப்படும்.
நாட்டில் MSME மூடப்பட்டத்தில் தமிழ்நாடு 2ஆம் இடத்தில் உள்ளது.

MSME-க்கள் மூடப்பட்டது தான் திமுக அரசின் சாதனை.

MSME-க்களுக்கான பீக் ஹவர்ஸ் மின் கட்டணம் நிறுத்திவைக்கப்படும்.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 100% மின்சார வரி விலக்கு.

விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த பரிசீலனை.
பதவி உயர்வுக்கு பணம் பெறும் கலாச்சாரத்திற்கு முடிவுகட்டப்படும்.

காவலர்களுக்கு மாதம் ரூ.1,000 கூடுதல் பணிப்படி வழங்கப்படும்.
காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் சுழற்சி முறையில் விடுப்பு வழங்கப்படும்.
வலர் நலன் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்ற மாட்டேன்-விஜய்

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்