இந்தியாவில் பதிவான நில நடுக்கம். | TamilNewsToday
முக்கிய செய்திகள்
மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை -புத்தக விமர்சனம் சிறுதுளி சேர்ந்து பெருவெள்ளம்: பணத்தைச் சேமிப்பதற்கான எளிய வழிகள்

இந்தியாவில் பதிவான நில நடுக்கம்.

TN
TNT Admin
in இந்தியா-இந்தியா
Tuesday, 24 March, 2026 - 06:59 AM 90 Views

இந்தியாவின் சிக்கிமில் மங்கன் பகுதியில் நேற்று(21.03.2026) இரவு லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 8.46 மணியளவில் மெக்னிடியூட் அளவில் 4.1 ஆக இந்த நில அதிர்வு பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வினால் ஏற்பட்ட சேதம் 14 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு, 27.556 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 88.576 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்தியாவில் பதிவான நில நடுக்கம் இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்