இலங்கையில் மின்தடை பற்றிய அறிவிப்பு | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

இலங்கையில் மின்தடை பற்றிய அறிவிப்பு

KO
Kobika
in இலங்கை
Monday, 13 April, 2026 - 11:10 AM 3743 Views

மின்சார உற்பத்திக்கு தேவையான 30,000 மெட்ரிக் டன் பர்னஸ் எண்ணெய் எரிபொருள் இன்று  இலங்கைக்கு வந்தடைந்துள்ளதாக பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இந்த எரிபொருள் கையிருப்பு போதியளவு கிடைத்துள்ள நிலையில் நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது என கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்