சோர்வடைந்த ஓட்டகரை இலக்கை அடைய உதவிய மற்ற போட்டியாளர்கள்
Saturday, 25 April, 2026 - 08:11 AM 217 Views
பாஸ்டன் மராத்தான் போட்டியின் போது, சோர்வால் தளர்ந்திருந்த ஓர் ஓட்டக்காரருக்கு மனிதநேயமான உதவி கிடைத்தது.
அஜய் ஹரிதாஸ் என்ற போட்டியாளர் தரையில் விழுந்து எழ முடியாமல் இருந்த நிலையில், அருகில் இருந்த ஆரான் பெக்ஸ் அவரை தூக்கி உதவினார். இதைக் கவனித்த மற்றொரு ஓட்டக்காரரான ராப்சனும் உடனடியாக இணைந்து உதவி செய்தார். அவர்களின் இந்த செயல் அனைவரிடமும் பாராட்டைப் பெற்றது.
வாசகர் கருத்துக்கள்