இதேர்தலுக்கு பிறகு நான் தலைவராக இருக்க மாட்டேன்!” 😱 — செல்வப்பெருந்தகை அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (TNCC) தலைவர் செல்வப்பெருந்தகை, வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு முக்கியமான அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
“இதேர்தலுக்கு பிறகு நான் தலைவராக தொடர மாட்டேன்” என்று அவர் தெரிவித்திருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யும் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று தொடங்கியது. கூட்டத்துக்கு பின் நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “85% வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டார்கள். எனவே வேட்பாளர் பட்டியல் வெளிவரும். இன்னும் ஒரு மணி நேரத்தில் மீதம் இருக்கக்கூடிய 15 சதவீதம் வேட்பாளர்கள் உடைய பெயர்கள் இறுதி செய்யப்படும். வேட்பாளர்கள் இறுதி செய்யும் நடவடிக்கையில் எந்தவிதமான சிக்கல்களும் இல்லை என்றும் சுமுகமாக நடை பெற்றது என்று கூறினார் .
வாசகர் கருத்துக்கள்