மொனராகலை உனட்டுன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கணவன் பலி மனைவி.!! | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

மொனராகலை உனட்டுன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கணவன் பலி மனைவி.!!

SR
Sri
in இலங்கை
Wednesday, 15 April, 2026 - 06:09 PM 179 Views

அம்பாறையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று கொழும்புக்குச் செல்வதற்காக   வெல்லவாயா - மொனராகல பிரதான சாலையில் முச்சக்கரவண்டியில் பயணித்த போது குறித்த முச்சக்கர வண்டி மொனரா ல உனட்டுவ குதியில் வைத்து KDH வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில், முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற கணவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். அவரது இரண்டு பிள்ளைகளும் மனைவியும் படுகாயமடைந்து புத்தலல பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் அம்பாறையைச் சேர்ந்த நிஷாந்த தேவப்பிரிய பண்டாரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அக்குழுவினர் அம்பாறையிலிருந்து கொழும்புக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்