DMK, ADMK, காங்கிரஸ், பாஜகவால் ஏன் கச்சத்தீவை மீட்க முடியவில்லை: என N.D.K தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

DMK, ADMK, காங்கிரஸ், பாஜகவால் ஏன் கச்சத்தீவை மீட்க முடியவில்லை: என N.D.K தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

PI
piragash
in தமிழ்நாடு அரசியல்
Tuesday, 14 April, 2026 - 10:22 PM 256 Views

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 

அறுபது ஆண்டுகளாகத் தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வந்த திமுக மற்றும் அதிமுகவும், நாட்டை மீண்டும் மீண்டும் ஆண்ட காங்கிரஸ் மற்றும் பாஜகவும் ஏன் கச்சத்தீவை மீட்க முடியவில்லை என்று நாம் தமிழர் கட்சி (என்டிகே) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

அவர் செவ்வாய்க்கிழமை பரமக்குடியில் தே.மு.தி.க வேட்பாளர் எழில் இளவரசியை ஆதரித்து பிரசாரம் செய்தார்.


 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்