நிதி அமைச்சக இணையத் திருட்டு வழக்கு ஏழு அதிகாரிகளிடம் சிஐடி விசாரணை | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

நிதி அமைச்சக இணையத் திருட்டு வழக்கு ஏழு அதிகாரிகளிடம் சிஐடி விசாரணை

PI
piragash
in இலங்கை
Sunday, 26 April, 2026 - 02:08 PM 195 Views

நிதி அமைச்சகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இணையவழி திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து, குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) ஏழு அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் எவ்வாறு நடைபெற்றது, இதில் உள்ளக தொடர்புகள் உள்ளதா என்பன உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய தொழில்நுட்ப தகவல்களும் ஆய்வு செய்யப்படுகின்றன.

இந்த இணையத் திருட்டு சம்பவம் நாட்டின் நிதி பாதுகாப்பு குறித்து கடும் கவலைகளை எழுப்பியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்