சோட்ரானி அதிரடி: ஸ்குவாஷ் கால் இறுதிக்குள் நுழைவு | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுத்தமான இலங்கை திட்டத்தின் கீழ் நாடளாவிய கடற்கரை சுத்தப்படுத்தும் பணிகளை முப்படையினர் முன்னெடுத்தனர் சமுர்த்திக் கொடி வாரம் ஆரம்பம் விமான நிலையம் – மாகும்புர இடையிலான சொகுசு பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம் சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் குறித்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் முதல் 1000 நாட்கள்: குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொற்காலம் வரலாற்றில் இன்று – ஜூன் 1 குழந்தை பருவ அதிக உடல் பருமன் (Childhood Obesity) – காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் பிரசவத்திற்குப் பிறகான மன அழுத்தம் (Postpartum Depression) – விளக்கம் ,காரணங்கள் மற்றும் தீர்வுகள்

சோட்ரானி அதிரடி: ஸ்குவாஷ் கால் இறுதிக்குள் நுழைவு

KO
Kobika
in விளையாட்டு
Sunday, 19 April, 2026 - 12:23 PM 68 Views

ஜெர்மனி​யின் ஹம்​பர்க் நகரில் ஹம்பர்க் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் இந்​தி​யா​வின் வீரர் சோட்ரானி, போட்​டித் தரவரிசை​யில் 8-வது இடத்​தில் உள்ள ரஃபேல் காண்ட்​ரா​வுடன் மோதி​னார். அதில் வீர் சோட்​ரானி 11-8, 11-7, 11-7 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

அதேவேளை​யில் மற்ற இந்​திய வீரர்​களான அபய் சிங் 9-11, 11-7, 4-11, 2-11 என்ற செட் கணக்​கில் இங்​கிலாந்​தின் சேம் டோடிட​மும், ரமித் டான்​டன் 10-12, 11-4, 5-11, 9-11 என்ற செட் கணக்​கில் ஹங்​கேரி​யின் பாலாஸ் ஃபர்​காஸிட​மும் தோல்வி அடைந்​தனர். மகளிர் பிரி​வில் இந்​தி​யா​வின் ஜோஷ்னா சின்​னப்பா 9-11, 7-11, 11-9, 4-11 என்ற செட் கணக்கில் நியூஸிலாந்​தின் ஜோயல் கிங்​கிடம் வீழ்ந்​தார்​.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்