அண்ணன் சீமான் :உடல் வலிமையை வைத்தே ஒருவரின் மன உறுதியை காண முடியும் என்பதே நியதி | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

அண்ணன் சீமான் :உடல் வலிமையை வைத்தே ஒருவரின் மன உறுதியை காண முடியும் என்பதே நியதி

SR
Sri
in தமிழ்நாடு அரசியல்
Monday, 20 April, 2026 - 12:01 AM 108 Views

நாம் தமிழர் தம்பியின் பதிவில் இருந்து 

 

18.04.2026 கடந்த 3 நாட்களாக அண்ணன் முழு சட்டை அணிந்து பரப்புரை மேற்கொள்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அவரது அறையில் பார்த்தேன். அன்றைய தினம் பரப்புரை முடித்துவிட்டு, தமிழ் பதிப்பகம் மற்றும் பதிப்பாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பாக பேச அழைத்திருந்தார்..

அவரின் கைகள் இரண்டும் கருகி கொண்டிருந்தன..நெற்றியும், மேல்தலையும் சிவந்து இருந்தது. வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்துதை, வைத்தே அவரின் கடும் உழைப்பை கணக்கிட முடியும்.. உடல் வலிமையை வைத்தே ஒருவரின் மன உறுதியை காண முடியும் என்பதே நியதி.. 'அண்ணே ஏதாவது மருந்து போடலாமா?' என்றேன்..

'அடவிடுப்பா' என்றார்..

தமிழ்தேசிய இனத்தின் அரசியல் விடுதலைக்கான ஒற்றை முழக்கம், விண்நோக்கி அதிர்ந்தது போல் இருந்தது..

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்