அதிமுக, திமுகவுக்கு வாக்களித்தால் பாவிகள் ஆகிவிடுவீர்கள்- SEEMAN சீமான். | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுத்தமான இலங்கை திட்டத்தின் கீழ் நாடளாவிய கடற்கரை சுத்தப்படுத்தும் பணிகளை முப்படையினர் முன்னெடுத்தனர் சமுர்த்திக் கொடி வாரம் ஆரம்பம் விமான நிலையம் – மாகும்புர இடையிலான சொகுசு பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம் சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் குறித்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் முதல் 1000 நாட்கள்: குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொற்காலம் வரலாற்றில் இன்று – ஜூன் 1 குழந்தை பருவ அதிக உடல் பருமன் (Childhood Obesity) – காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் பிரசவத்திற்குப் பிறகான மன அழுத்தம் (Postpartum Depression) – விளக்கம் ,காரணங்கள் மற்றும் தீர்வுகள்

அதிமுக, திமுகவுக்கு வாக்களித்தால் பாவிகள் ஆகிவிடுவீர்கள்- SEEMAN சீமான்.

PI
piragash
in தமிழ்நாடு அரசியல்
Tuesday, 14 April, 2026 - 10:29 PM 264 Views

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நாகலெட்சுமியை ஆதரித்து, மதுரை சோழவந்தான் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக, திமுகவுக்கு ஓட்டுப் போட்டால் பாவிகள் ஆகிவிடுவீர்கள் எனக் கூறினார்.

மதுரை சோழவந்தான் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நாகலெட்சுமியை ஆதரித்து, சோழவந்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக, திமுகவுக்கு ஓட்டுப் போட்டால் பாவிகள் ஆகிவிடுவீர்கள் எனக் கூறினார்.
வீடு வாசல் தேடி வந்து அரசு வேலை தருவேன், ஆடு மாடு வளர்ப்பதை அரசு வேலையாக அறிவிப்பேன், தண்ணீர் விற்பனைக்குத் தடை விதிப்பேன் என, நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வேன் எனக் கூறி அவர் வாக்கு சேகரித்தார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்