IPL-லில் இந்த விதிகள் எனக்கு பிடிக்கவில்லை: டெல்லி கேப்டன் அக்சர் படேல் கருத்து - Tamil News Today
முக்கிய செய்திகள்
10 ரூபாய் நோட்டுகளுடன் வேட்புமனு தாக்கல் செய்த ‘நாம் தமிழர்’ கட்சி வேட்பாளர் ஆப் ஸ்டோரில் புதிய கட்டுப்பாடுகள் 18 வயதுக்குக்கீழ் உள்ளோரைப் பாதுகாக்க! காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரங்கள்! இஸ்ரேல் மீது ஈரான் நேரடி ஏவுகணைத் தாக்குதலில்11 பேர் படுகாயம் ஈரானியப் புரட்சிப் படை எச்சரித்துள்ளது- மத்திய கிழக்கில் புதிய போர் முனை பரிஸ்: அமெரிக்க வங்கியை குறிவைத்த குண்டுத் தாக்குதல் முயற்சி தடுக்கப்பட்டது!! ஈரானின் 'சுப்ரீம் லீடர்' பதவி! வேண்டாம்-மிக்க நன்றி என மறுத்த ட்ரம்ப்! சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பு தலையெழுத்தையே மாற்றக் கூடிய சக்தி வாய்ந்த முருகன் பாடல் தலவாக்கலையில் உரிய தூரம் வரை பேருந்து பயணிக்க கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் இந்தியாவில் பதிவான நில நடுக்கம்.
ADVERTISEMENT 728 x 90 Banner Place

IPL-லில் இந்த விதிகள் எனக்கு பிடிக்கவில்லை: டெல்லி கேப்டன் அக்சர் படேல் கருத்து

நிர்வாகி Monday, 23 March, 2026
IPL-லில் இந்த விதிகள் எனக்கு பிடிக்கவில்லை: டெல்லி கேப்டன் அக்சர் படேல் கருத்து

ஐபிஎல்-லில் இந்த ஒரு விதி எனக்கு பிடிக்கவில்லை என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் கருத்து தெரிவித்துள்ளார். தொடங்கும் ஐபிஎல் திருவிழா

2026 ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் இந்த மாதம் 28ம் திகதி தொடங்கவுள்ளது.

IPL 2026: தோனிக்கு குழந்தை மனசு.. சர்பராஸ் கான் பேபியுடன் கொஞ்சி விளையாடிய தல
தொடர்புடைய செய்தி
IPL 2026: தோனிக்கு குழந்தை மனசு.. சர்பராஸ் கான் பேபியுடன் கொஞ்சி விளையாடிய தல

IPL-லில் இந்த விதிகள் எனக்கு பிடிக்கவில்லை: டெல்லி கேப்டன் அக்சர் படேல் கருத்து இந்த தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

இந்த ஐபிஎல் தொடரில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த ஆண்டு கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முடிவில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்