ஈரானியப் புரட்சிப் படை எச்சரித்துள்ளது- மத்திய கிழக்கில் புதிய போர் முனை - Tamil News Today
முக்கிய செய்திகள்
10 ரூபாய் நோட்டுகளுடன் வேட்புமனு தாக்கல் செய்த ‘நாம் தமிழர்’ கட்சி வேட்பாளர் ஆப் ஸ்டோரில் புதிய கட்டுப்பாடுகள் 18 வயதுக்குக்கீழ் உள்ளோரைப் பாதுகாக்க! காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரங்கள்! இஸ்ரேல் மீது ஈரான் நேரடி ஏவுகணைத் தாக்குதலில்11 பேர் படுகாயம் ஈரானியப் புரட்சிப் படை எச்சரித்துள்ளது- மத்திய கிழக்கில் புதிய போர் முனை பரிஸ்: அமெரிக்க வங்கியை குறிவைத்த குண்டுத் தாக்குதல் முயற்சி தடுக்கப்பட்டது!! ஈரானின் 'சுப்ரீம் லீடர்' பதவி! வேண்டாம்-மிக்க நன்றி என மறுத்த ட்ரம்ப்! சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பு தலையெழுத்தையே மாற்றக் கூடிய சக்தி வாய்ந்த முருகன் பாடல் தலவாக்கலையில் உரிய தூரம் வரை பேருந்து பயணிக்க கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் இந்தியாவில் பதிவான நில நடுக்கம்.
ADVERTISEMENT 728 x 90 Banner Place

ஈரானியப் புரட்சிப் படை எச்சரித்துள்ளது- மத்திய கிழக்கில் புதிய போர் முனை

நிர்வாகி Saturday, 28 March, 2026
ஈரானியப் புரட்சிப் படை எச்சரித்துள்ளது- மத்திய கிழக்கில் புதிய போர் முனை

மத்திய கிழக்கு நாடுகளில் தொழிற்சாலைகள் இருக்கும் பகுதிகளில் வேலை செய்வோரை விலகி இருக்கும்படி ஈரானியப் புரட்சிப் படை எச்சரித்துள்ளது.

அமெரிக்கப் படையினருக்கு அருகே வசிப்பவர்களுக்கும் அத்தகைய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் நேரடி ஏவுகணைத் தாக்குதலில்11 பேர் படுகாயம்
தொடர்புடைய செய்தி
இஸ்ரேல் மீது ஈரான் நேரடி ஏவுகணைத் தாக்குதலில்11 பேர் படுகாயம்

மத்திய கிழக்கு முழுதும் அமெரிக்கப் படையினர் தங்கியிருக்கும் இடங்கள், ஹோட்டல்களைக் குறிவைத்திருப்பதாக ஈரான் சொன்னது.

ஈரானின் தொழில்சாலைப் பகுதிகளில் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தியதை அடுத்து எச்சரிக்கை வந்துள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தொடுத்துள்ள போர் ஒரு மாதத்தை நெருங்குகிறது.

தற்காப்புக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கத் தயாராய் இருப்பதாக வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பு மன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையைத் (Strait of Hormuz) தாண்டிச் செல்ல முயன்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்