ஈரானின் 'சுப்ரீம் லீடர்' பதவி! வேண்டாம்-மிக்க நன்றி என மறுத்த ட்ரம்ப்! சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் அரசு தனக்கு அந்த நாட்டின் 'உயர்ந்தபட்ச தலைவர்' (Supreme Leader) பதவியை வழங்க முன்வந்ததாகவும், ஆனால் தான் அதனை "வேண்டாம், மிக்க நன்றி" என மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். ஈரானுடனான தற்போதைய பதற்றமான சூழலில் இந்தத் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதல்கள் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு பேரவை (GCC) நாடுகளின் பொருளாதார முடக்கம் குறித்து விவாதிக்கும் வேளையில், ட்ரம்ப் இவ்வாறு ஒரு வியக்கத்தக்க கருத்தை வெளியிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
ட்ரம்ப் பின்வாங்கினார்
தற்போதைய சூழலில், ஈரானின் 15 அம்ச அமைதித் திட்டத்தைப் பாகிஸ்தான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் வழியாக அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.
வாசகர் கருத்துக்கள்