உலக சந்தையில் கிடுகிடுவென இறங்கும் தங்கத்தின் விலை: இலங்கையிலும் சட்டென சரிவு - Tamil News Today
முக்கிய செய்திகள்
10 ரூபாய் நோட்டுகளுடன் வேட்புமனு தாக்கல் செய்த ‘நாம் தமிழர்’ கட்சி வேட்பாளர் ஆப் ஸ்டோரில் புதிய கட்டுப்பாடுகள் 18 வயதுக்குக்கீழ் உள்ளோரைப் பாதுகாக்க! காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரங்கள்! இஸ்ரேல் மீது ஈரான் நேரடி ஏவுகணைத் தாக்குதலில்11 பேர் படுகாயம் ஈரானியப் புரட்சிப் படை எச்சரித்துள்ளது- மத்திய கிழக்கில் புதிய போர் முனை பரிஸ்: அமெரிக்க வங்கியை குறிவைத்த குண்டுத் தாக்குதல் முயற்சி தடுக்கப்பட்டது!! ஈரானின் 'சுப்ரீம் லீடர்' பதவி! வேண்டாம்-மிக்க நன்றி என மறுத்த ட்ரம்ப்! சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பு தலையெழுத்தையே மாற்றக் கூடிய சக்தி வாய்ந்த முருகன் பாடல் தலவாக்கலையில் உரிய தூரம் வரை பேருந்து பயணிக்க கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் இந்தியாவில் பதிவான நில நடுக்கம்.
ADVERTISEMENT 728 x 90 Banner Place

உலக சந்தையில் கிடுகிடுவென இறங்கும் தங்கத்தின் விலை: இலங்கையிலும் சட்டென சரிவு

நிர்வாகி Monday, 23 March, 2026
உலக சந்தையில் கிடுகிடுவென இறங்கும் தங்கத்தின் விலை: இலங்கையிலும் சட்டென சரிவு

இலங்கையின் இன்றைய தினம் (20.03.2026) தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் 5200 டொலர்களை தொட்டிருந்த ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை இன்று 4720 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கையின் நிலவரம் அதேவேளை இலங்கையில் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 388,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 357,000 ரூபாயாகவும் காணப்படுகிறது.

தலவாக்கலையில் உரிய தூரம் வரை பேருந்து பயணிக்க கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
தொடர்புடைய செய்தி
தலவாக்கலையில் உரிய தூரம் வரை பேருந்து பயணிக்க கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

உலக சந்தையில் கிடுகிடுவென இறங்கும் தங்கத்தின் விலை: இலங்கையிலும் சட்டென சரிவு இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,626 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் சர்வதேச சந்தையில் 73.79 டொலராக விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்