TamilNewsToday RIP

துயர் பகிர்வு

துயர் பகிர்வு / நினைவஞ்சலி

பிறப்பு

19 Nov 1939
Flowers
பிறப்பு: 19 Nov 1939 இறப்பு: 11 May 2026

அமரர் திருமதி சந்தானலட்சுமி குமாரசுவாமி

வயது 87
பிறந்த இடம் : அத்தியடி

இறப்பு

11 May 2026
Tribute Now
அஞ்சலிக் குறிப்பு
அத்தியடி ஐப் பிறப்பிடமாகவும், அத்தியடி ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் திருமதி சந்தானலட்சுமி குமாரசுவாமி அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.
அன்னார் அத்தியடியைச் சேர்ந்த காலஞ்சென்ற நாகலிங்கம் நாகம்மா தம்பதிகளின் மூத்த மகளும்
அன்னார் காலஞ்சென்ற குமாரசுவாமியின் அன்பு மனைவியும்
காலஞ்சென்ற அம்பிகைபாகன்( அம்பியா , நாயன்மார்கட்டு), சிவபாலமூர்த்தி ( சிவம் அத்தியடி, மூர்த்தி திருநெல்வேலி ) ஆகியோரின் அன்பு அக்காவும் ஆவார்.

சறோஜாதேவி ( சறோ Germany) அன்பு அம்மாவும்
துரைச்சாமி கணேசலிங்கம்( Germany) அவர்களின் அன்பு மாமியும்
கபிலன், பகீரதி ( லக்சுமி) , திருமதி டிலக்சனா கபிலனின்( Germany )அன்பு அம்மம்மாவும் ஆவார்.

திருமதி மகாலட்சுமி அம்பிகை பாகன்( நாயன்மார்கட்டு) , திருமதி செல்வராணி சிவபாலமூர்த்தி( திருநெல்வேலி)யின் மச்சாளும் ஆவார்.

காலஞ்சென்ற அன்பழகன், மதியழகன்(London), திருமதி மதிவதனி இராஜேஸ்வரன், திருமதி அமுதினி சிவகுமார், காலஞ்சென்ற சித்ரா, ஜீவழகன்(London), திருமதி சுதாயினி ஜெயதரன்(London), திருமதி உஷாந்தினி கந்தசாமி, திருமதி ஜனார்த்தனி ஐங்கரன்(Germany), திருமதி மனோகரி சசிதரன் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

அன்னாரின் கிரிகை விபரங்கள் பின்னர் அறியத்தருகின்றோம்
தொடர்புகளுக்கு
துரைச்சாமி கணேசலிங்கம் (மருமகன்)
+49 1521 8626 482

கண்ணீரஞ்சலிகள் (3)

Piragash
12-05-2026

"அன்னாரை இழந்து துயருறும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்."

இறுப்பிட்டி ஐங்கரன் சனசமூக நிலையம்
12-05-2026

"அமரர் சந்தானலட்சுமி குமாரசுவாமி அவர்களின் மறைவு செய்தி எமக்கு பேரதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் அளிக்கின்றது.
அன்னாரின் அன்பும், பண்பும், எளிமையும் என்றும் எங்கள் நினைவில் நிலைத்திருக்கும்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

இறுப்பிட்டி ஐங்கரன் சனசமூக நிலையம்"

Sri
11-05-2026

"💐 மலரஞ்சலிகள்! ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்."

அத்தியடி
பிறந்த இடம்
அத்தியடி
வசிப்பிடம்
Hindu
சமயம்
Photos Photos Photos Photos Photos